‘‘அழகான பெண்கள் தமிழ் பேசினால் தமிழ் மொழி அழியாது…’’ இயக்குனர் பேரரசு ‘கலகல’ பேச்சு

ஷிவானி ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபா செந்தில் தயாரித்திருக்கும்படம் ‘டேக் டைவர்ஷன்’. கே.ஜி.எஃப் படப்புகழ் நடிகர் சிவகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பாடினி குமார் நடித்திருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வருவதையொட்டி நடந்த செய்தியாளர் … Continue reading ‘‘அழகான பெண்கள் தமிழ் பேசினால் தமிழ் மொழி அழியாது…’’ இயக்குனர் பேரரசு ‘கலகல’ பேச்சு